பிரம்மச்சாரிகளுக்கு...

பிரம்மச்சாரிகளுக்கு மட்டும்...
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ராசாத்தில் சேர்த்தால் ரசம் ருசிப்படும்.
எந்த கரை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை காணாமல் போகும்.
தக்காளி சட்னியில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசியோ ருசி.
சாப்பாட்டு மேஜையை துடைக்கும் போது சிறிது உப்போ கற்பூரமோ துணியில் வைத்து துடைத்தால் ஈ உட்காராது.