தமிழ் பேச்சு வழக்கு!

சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நகைச்சுவை பேச்சாளர் கூறக் கேட்டது...
"நான் சொன்னதை வாங்கிட்டு வரலைன்னா... விளக்குமாறு பிஞ்சிடும்! என்று மனைவி கணவனிடம் சொல்வதை கேட்கும் வெள்ளைக்காரர் குழம்பி போவார். மனைவி சொன்னதை கணவர் வாங்கி வரவில்லையென்றால் எப்படி விளக்குமாறு பிஞ்சு போகும் என்று திணறி போவார். ஆனால் அவருக்கு தெரியாது கணவரை விளக்குமாறை வைத்து அடிக்கிற அடியில பிஞ்சு போகும் என்ற கருத்து தொக்கி நிற்பது அவருக்கு தெரியாது. இது போல் தமிழ் பேச்சு வழக்கு நிறைய இருக்கிறது."

No comments: