உங்கள் சிந்தைனைக்கு...

"ஒரு குதிரையை நீர்ச் சுனைக்கு உங்களால் அழைத்துச் செல்லத்தான் முடியும். ஆனால் அதனை நீர் அருந்த வைக்கும் சக்தி உங்களுக்குக் கிடையாது" என்னும் முதுமொழி உண்மை தன். ஆனால், அதே குதிரையிடம் உப்புக் கட்டியைக் கொடுத்து நக்குமாறு செய்தால், உடனடியாக அதற்குத் தாகம் ஏற்பட்டு நீரை அருந்தத் தொடங்கி விடும்.

No comments: