சிக 'ரெட்'


நண்பா...!

சிகரட் சாம்பலை

ஆஷ்ட்ரேயில் கொட்டி வை..

விழுவது உன் சாம்பலாகக் கூட இருக்கலாம்!!

கங்கையில் கரைக்க உதவும்!!!

No comments: